அனைவருக்கும் வணக்கம்!
இந்த வலைபூ தமிழ் மொழியில் காணப்படும் கலை சொற்களை தொகுத்து வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உங்களுக்கு தேவையான கலை சொற்களை கேட்டு தேடி பெறலாம்.
"ஒரு நாள் ஒரு சொல்" என்ற முறையில் இங்கு சொற்கள் சேர்க்கப்படும். உங்களுக்கும் தெரிந்த சொற்களை கருத்துக்களில் கூறுவதன் மூலம் தெரியப்படுத்தலாம்.
இந்த முதல் பதிவின் முதல் சொல்:
ஆங்கில வார்த்தை:-
abacus
தமிழில் :-
மணிச்சட்டம்
தொடர்ந்து எமது வலை பூவை பார்ப்பதன் மூலம் பல தமிழ் கலை சொற்களை அறிந்து கொள்ளுங்கள்.



No Response to "சொல்-1"
Post a Comment